நிவாரண நிதி வழங்கவில்லை

img

வயநாடு நிலச்சரிவு: ஒன்றிய அரசு இன்னும் நிதி வழங்கவில்லை- சட்டப்பேரவையில் பினராயி விஜயன் குற்றச்சாட்டு!

வயநாடு நிலச்சரிவுக்கு ஒன்றிய அரசு இன்னும் நிவாரண நிதி வழங்கவில்லை என சட்டப்பேரவையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.